Back to Top

Shameel J - Vaadi Penne (feat. Shameel J & Sunshine de Harzi) Lyrics



Shameel J - Vaadi Penne (feat. Shameel J & Sunshine de Harzi) Lyrics




இருகரம் ஒன்றாய் இணைய
இருதயம் உன்னில் நுழைய
ஒளிர்ந்திடும் மெழுகும்
அணைய அணைய

வா பெண்ணே வா
அணைத்துக்கொள்ள
கண்ணே வா
ருசித்துக்கொள்ள
அன்பே வா
முத்தமிட
இருவரின் யாக்கை மண் சேரும் முன்னே

வா வாடி பெண்ணே...

Want you alone like to sing a song whole night u fancy girl

Lets role up tonight
Let make up this tight
Way you super girl

பக்கம் என்ற அர்த்தம் கொள்வேனா
என் கவினியகையே
உன் மோகம் கொன்றெனில் செங்கதிர்
ஆகாயோ என் அணியின் அதிரே

சதிரியே
நறுவியே
நச்சினையே அடி வாடி பெண்ணே

செவ்வியே
குவளையை
கனலியே அடி வாடி பெண்ணே

Face is blowing ma
Face getto glowing
Like a dragon need a bacon
All my hormones waken
Kiddin no baby
U the worlds beautiful lady
Don't u smile its like a trap on me
U like a fire cane beating oh my hot and sexy lady
U my spicy
U my charming
Undefined fairy
I be so talkative praising
All ur beauty
Would u mind girl
Would u mind girl would u girl would u mind

ஈருயிர் ஒன்றாய் இணைகிறதே
விழி பார்வை விழுகிறதே
காற்றிடையில் கால்துடைத்தே
உனை நினைத்துறங்கிடவா

மாய பார்வை நீ பார்க்க
மாயமாகி போகிறானே
உன் வித்தை தொடர்கிறதே
முடிவிலியெனவே நான்

நெருங்கி நெருங்கி நீயும் வார
வீசும் காற்றில் பூங்குழல் களைய
மூக்கின் நுனியில் மூச்சு முட்டுதே
தொண்டைக்குழியில் வார்த்தை சிக்குதே

எதுகை மோனை தேவையின்றியே
எதிரில் நீயோ கவிதை கொட்டுதே
உரசிப்போகும் ஓர் ஸ்பரிசத்திலே
உயிரும் கூட தொக்கி நிக்குதே

வா பெண்ணே வா அணைத்துக்கொள்ள
கண்ணே வா ருசித்துக்கொள்ள

அன்பே வா முத்தமிட
இருவரின் யாக்கை மண் சேரும் முன்னே

வா வாடி பெண்ணே

கால் மேல கால போட்டு ஆட்டம் ஒன்னு போட தான்டி வாடி
கதைகள் மேல கதைகள் சொல்லி
ஆடு புலியாட்டம் தான்டி வாடி
Want you alone like to sing a song whole night u fancy girl
Lets role up tonight
Let make up this tight
Way you super girl
[ Correct these Lyrics ]

[ Correct these Lyrics ]

We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.


We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.




இருகரம் ஒன்றாய் இணைய
இருதயம் உன்னில் நுழைய
ஒளிர்ந்திடும் மெழுகும்
அணைய அணைய

வா பெண்ணே வா
அணைத்துக்கொள்ள
கண்ணே வா
ருசித்துக்கொள்ள
அன்பே வா
முத்தமிட
இருவரின் யாக்கை மண் சேரும் முன்னே

வா வாடி பெண்ணே...

Want you alone like to sing a song whole night u fancy girl

Lets role up tonight
Let make up this tight
Way you super girl

பக்கம் என்ற அர்த்தம் கொள்வேனா
என் கவினியகையே
உன் மோகம் கொன்றெனில் செங்கதிர்
ஆகாயோ என் அணியின் அதிரே

சதிரியே
நறுவியே
நச்சினையே அடி வாடி பெண்ணே

செவ்வியே
குவளையை
கனலியே அடி வாடி பெண்ணே

Face is blowing ma
Face getto glowing
Like a dragon need a bacon
All my hormones waken
Kiddin no baby
U the worlds beautiful lady
Don't u smile its like a trap on me
U like a fire cane beating oh my hot and sexy lady
U my spicy
U my charming
Undefined fairy
I be so talkative praising
All ur beauty
Would u mind girl
Would u mind girl would u girl would u mind

ஈருயிர் ஒன்றாய் இணைகிறதே
விழி பார்வை விழுகிறதே
காற்றிடையில் கால்துடைத்தே
உனை நினைத்துறங்கிடவா

மாய பார்வை நீ பார்க்க
மாயமாகி போகிறானே
உன் வித்தை தொடர்கிறதே
முடிவிலியெனவே நான்

நெருங்கி நெருங்கி நீயும் வார
வீசும் காற்றில் பூங்குழல் களைய
மூக்கின் நுனியில் மூச்சு முட்டுதே
தொண்டைக்குழியில் வார்த்தை சிக்குதே

எதுகை மோனை தேவையின்றியே
எதிரில் நீயோ கவிதை கொட்டுதே
உரசிப்போகும் ஓர் ஸ்பரிசத்திலே
உயிரும் கூட தொக்கி நிக்குதே

வா பெண்ணே வா அணைத்துக்கொள்ள
கண்ணே வா ருசித்துக்கொள்ள

அன்பே வா முத்தமிட
இருவரின் யாக்கை மண் சேரும் முன்னே

வா வாடி பெண்ணே

கால் மேல கால போட்டு ஆட்டம் ஒன்னு போட தான்டி வாடி
கதைகள் மேல கதைகள் சொல்லி
ஆடு புலியாட்டம் தான்டி வாடி
Want you alone like to sing a song whole night u fancy girl
Lets role up tonight
Let make up this tight
Way you super girl
[ Correct these Lyrics ]
Writer: Puvi Karan
Copyright: Lyrics © O/B/O DistroKid

Back to: Shameel J



Shameel J - Vaadi Penne (feat. Shameel J & Sunshine de Harzi) Video
(Show video at the top of the page)

Tags:
No tags yet