என் கார்காலம் எங்கே
கண்ணீர் கோலம் இங்கே
இரு கால் மூட்டும்
செந்தரை தட்டும்
தொலைவினில் நீயடி
உன் பின்விம்பம் பொருந்திக்கொண்டேன்
இக்காட்சிக்குள் கானலாகிறேன்
என் உயிருடன் நீ தொலைந்து போவதும் ஏனடி ...
என் கண்களே என் கண்களே
உன்னுடன் போகிறேன்
நெஞ்சமே நெஞ்சமே
உன் வழி சாய்கிறேன்...
Took my love
நீர்த்துளியோடு நீ விசையாக
சேர்க்கையில் நீங்குமோ
இயற்கையே மாறுமோ
சீறிடும் தீயும்
உள் நெஞ்சில் பாயும்
நீயும் இல்லை
காதல் இல்லை
அகதியும் நானடி
என் கண்களே என் கண்களே
உன்னுடன் போகிறேன்
நெஞ்சமே நெஞ்சமே
உன் வழி சாய்கிறேன் ...
உன் கண்களும் கண்களும்
உன்னை விட்டு போகுமோ
நெஞ்சமும் நெஞ்சமும்
நீங்கிடலாகுமோ