எழு ஒளி வீசுடு
உன் ஒளி உலகு காண
எழும்பி பிரகாசி
நீயே விண் வெளீச்சம்
எழும்பி பிரகாசி
ஒடி மறையாதே
உன் ஒளி வந்ததே
ஆதலால் எழும்பி பிரகாசி
உன் மகிமையை காட்ட
உதிகும் உன் ஒளிக்கு
ஜனங்கள் வருவார்கள்
உன் உதய கதிர் நோக்கி
இராஜாக்கள் நடைப் போடுவர்
ஆதலால் எழும்பி பிரகாசி
உன் மகிமையை காட்ட