நீ அழைத்து பேசிய நொடிகளை விட
அதிகமாகிறது உனை பேச அழைத்து தோற்கும் நொடிகள்
என் இதயத்தை கேட்டாள்
உள்ளே உள்ளே
அவள் அருகினில் வருகையில் கேட்டாள்
ஆனால் காதல் கொள்ள நேரமில்லை
அன்பே அன்பே
அன்பே அன்பே
ஏன் பதில் தெரியாமல் பிரிந்தாய்
அழுவதை மறைத்தே சிரித்தேன்
உன் மறைவினில் தான் என்
மறுப்பு
நீ மறையாதே என்னை மறுக்காதே
பேசிடத்தானே வந்தேன்
எதனால் உன் பிடிவாதம் சொல்
எனை விட்டு நீ
பிரியாதே நீ
என் இதயத்தை கேட்டாள்
உள்ளே உள்ளே
அவள் அருகினில் வருகையில் கேட்டாள்
ஆனால் காதல் கொள்ள நேரமில்லை
அன்பே அன்பே
அன்பே அன்பே
அவள் கேட்டாள் why you so underrated
I rather be underrated then overrated
Baby அவளை நான் மறந்திட நினைத்து
உந்தன் மார்பினில் விடியட்டும் பொழுது
No lights baby no lights
இரவுகள் இப்படியே கிடக்கட்டும் விட்டுவிடு
Slow jam baby slow jam marvin gaye let's get it on ஐ போட்டுவிடு
நீதான் என் மொழி
உனை காணவில்லை
காரணம் கேட்டேனே
காதலை தந்தேனே
பேசிய வார்த்தை
காற்றினில் திண்டாட
நான் அதில் தள்ளாட
என் விழிகளில் ஏதோ
சிறு நீர்த்துளி ஏனோ
என் இதயத்தை கேட்டாள்
உள்ளே உள்ளே
அவள் அருகினில் வருகையில் கேட்டாள்
ஆனால் காதல் கொள்ள நேரமில்லை
அன்பே அன்பே
அன்பே அன்பே