நான் பிறந்து வளர்ந்து தவழ்ந்து நடந்து ஓடுறேன்
என்ன இழுத்து பிடிச்சு அடக்கி வைக்க அலையுறான்
பொண்ணு பாக்கவறான் வீட்ட விட்டு ஓடுங்கோ
கண்ணு கலங்குதா குளிர் கண்ணாடிய மாட்டுங்கோ
நான் கொஞ்சம் மெல்லிசாம்
என் உயரம் பத்தாதாம்
என் colour'a சுட்டிக்காட்டி dowry'a ஏத்துறான்
என்ன பத்தி ஊரெல்லாம் விசாரிச்சு வந்திருக்கான்
என் வீட்டில உக்காந்து என் அம்மாக்கிட்ட கேட்கிறான்
உங்க மகள் Navz'a
அவள் என்ன ஆட்டக்காரியா
இல்லனா பாட்டுக்காரியா
வாயாடி பேச்சுக்காரியா
அவளுக்கு சமைக்க தெரியுமா
பெரியோரை மதிக்க தெரியுமா
அடக்கமா ஒடுக்கமா அடங்கி வாழமுடியுமா
மா...மா மா மா மா மா மா மா மா
மா...மா மா மா மா மாமா
நான் உனக்கு ஏத்த பொண்ணு இல்ல மாமா
நாலு ஆடு மாடு வாங்கித்தாரேன் போமா
நீ சொன்னா கேட்குமாம் கயிறொன்னு போதுமாம்
தலைய ஆட்டி கன்னு குட்டி பெத்து போடும் தானா
தனன்னா நானே தன தன்னா நானே நானே நா
தனன்னா நானே தன தன்னா நானே நானே நா
தனன்னா நானே தன தன்னா நானே
தனன்னா நானே தன தன்னா நானே
எனக்காக ஒருத்தன் பிறந்திருப்பான் உலகில
என்ன பத்தி அறிந்திருப்பான் இணைந்திருப்பான் இருளில
இந்த கல் மனச பூவாக மாத்திடுவான்
கண்ணில தண்ணி வந்தா குடையா மாறிடுவான்
பத்து பிள்ள பெத்தாலும் அவன்தான் என் முதல் பிள்ள
நெஞ்சில் வச்சு சுமந்திருப்பேன்
பூட்டி வைப்பேன் கண்ணுக்குள்ள
இந்த கல் மனச பூவாக மாத்திடுவான்
கண்ணில தண்ணி வந்தா குடையா மாறிடுவான்
என்ன இப்படி காக்க வைக்கலாமா...
நான் உனக்கு ஏத்த...
நான் உனக்கு ஏத்த பொண்ணு தானே மாமா
என்ன இப்படி காக்க வைக்க வைக்க லாமா
நல்லநாள் பாக்கவா மஞ்சக்கயிறு போதுமா
ஊரெல்லாம் poster அடிச்சு ஒட்டலாமா மாமா
நான் உனக்கு ஏத்த பொண்ணு தானே மாமா
என்ன இப்படி காக்க வைக்க வைக்க லாமா
நல்லநாள் பாக்கவா
மஞ்சக்கயிறு போதுமா
ஊரெல்லாம் Poster
அடிச்சு ஒட்டலாமா மாமா...
நான் உனக்கு ஏத்த...
என்ன இப்படி காக்க...
நல்லநாள் பாக்கவா
மஞ்சக்கயிறு போதுமா
ஊரெல்லாம் Poster
அடிச்சு ஒட்டலாமா மாமா...