நடந்தாலும் அமர்ந்தாலும்
உம்மோடு தான்
என் பேச்சல்லாம் மூச்செல்லாம்
உம்மோடு தான்
உம்மோடு தான்
கரம் பிடித்தவரே
உம்மோடு தான்
அழகில் சிறந்தவர் வாக்கு மாறாதவர்
செய்கையில் நேர்த்தி யானவரே
எனக்காக யாவையும் செய்து முடித்தீரே
சிலுவையில் என்னை நினைத்தவரே
இதுவரை நடத்தினீர்
இனிமேலும் நடத்துவீர்
எபிநேசரே உமக்கு நன்றி சொல்வேன்