அல்லேலூயா உம் நாமம் போற்றுவேன்
அல்லேலூயா உம் மகிமையால் நிரப்பும்
தேவ ஆவியே
வெறுமையான பாத்திரம் நாம்
புது ஆவியால் அபிஷேகியும்
தாகத்தோடு வந்து நிற்கிறேன்
வழிந்தோட செய்திடுமே
ஆவியின் கண்களை திறந்திடும்
உம் மகிமையின் பிரசன்னம் காணவே
நொறுங்குண்டதை உயிர்ப்பித்திடும்
தரிசனம் தந்திடுமே
வல்லமையின் ஆவியே
ஜீவனை புதிதாக்கும் ஆவியே
புது எண்ணையால் நிரப்பியே
உம் சேவை செய்திடவே