Back to Top

Jeyakanthan Nitharsan - Karuththappedda Lyrics



Jeyakanthan Nitharsan - Karuththappedda Lyrics
Official




என்ட ஊர்ப் பெட்டையள் பொதுவாவே கருப்பு
சும்மா பாத்தாலே அவமேல ஒரு விருப்பு
பாக்க பாக்க எருது ஏன் மண்டைக்குள்ள செமக்கிருக்கு
Hey வெள்ளக்காரி கொஞ்சம் தள்ளிகோடி
அவ தான்டி என்னோட lady
பின்னால அலையாட்டி எனக்கில்ல ஒரு பொண்டாட்டி
என் பொன்டாட்டி என் பொண்டாட்டி
என் கருத்தப் பொட்ட நீதான்டி
உன்ட நெத்திப் பொட்ட சிகப்பாக்க
வந்த உன்ட பொடியன் நான் தான்டி
என் பொன்டாட்டி என் பொண்டாட்டி
என் கருத்தப் பொட்ட நீதான்டி
உன்ட நெத்திப் பொட்ட சிகப்பாக்க
வந்த உன்ட பொடியன் நான் தான்டி
பாக்காம என்ன பாக்கிறியே
பள்ளகாட்டி நிக்குறன் உன் முன்னால
போகாத தல்லி போகாத
என்னவிட்டு தல்லி தூரம் போகாத
அடி கொண்டாத்தில நான் உன்ன பாத்தன்
பொரும் திண்டாட்டம போனது என் பொழப்பு
சொல கட்டி நீ என்ன கடந்து போக
சேரச் சோல பாண்டிய நாட்டு அழகியப் பாத்தன்
Paris metro வில நீ style ல போன
Louis Vuitton னுக்கே modeling நீ தான்
பொண்டாட்டி என் பொண்டாட்டி
என் கருத்தப் பொட்ட நீதான்டி
உன்ட நெத்திப் பொட்ட சிகப்பாக்க
வந்த உன்ட பொடியன் நான் தான்டி
ஜெம்மோ ஜெம்மா ஜெம்மோ ஜெம்மா
தமிழ் பொட்டையின்ன இவ்ளே கும்மா
கும்மா கும்மா கும்மாங் குதிர
நெப்போலியன் கோட்டக் குதிர
Excuse moi excuse moi Bon jours
Oui bon jours
நீங்க தமிழா?
உங்களுக்கு பாத்த எப்பிடி தெரியுது?
இல்ல சும்மாதான் conform பண்றதுக்காக கேட்டன்
Conform பண்ணி என்ன செய்யபோரீங்கள்?
இல்ல அதுவந்து வந்து Je t'amie
Ah! ta dis quoi?
இல்ல நீங்க என்ட பொண்டாட்டிய வரீங்களா?
என் பொண்டாட்டி என் பொண்டாட்டி
என் கருத்தப் பொட்ட நீதான்டி
உன்ட நெத்திப் பொட்ட சிகப்பாக்க
வந்த உன்ட பொடியன் நான் தான்டி
என் பொண்டாட்டி
என் பொண்டாட்டி
British காரி no no
German காரி nein nein
Canada காரி no no
Swiss காரி nein nein
French க்காரி non non
Hindi காரி nahin nahin
எந்த ஊர இருந்தாலும்
தமிழ்ப் பெட்ட தாண்டா செம வடிவு
அடி கருத்தப் பொட்ட
அடி கருத்தப் பொட்ட
கருத்தப் பொட்ட
என்ட கருத்தப் பொட்ட நீதான்டி
என்ட கருத்தப் பொட்ட நீதான்டி
என் கருத்தப் பொட்ட
என் கருத்தப் பொட்ட நீதான்டி
[ Correct these Lyrics ]

[ Correct these Lyrics ]

We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.


We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.




என்ட ஊர்ப் பெட்டையள் பொதுவாவே கருப்பு
சும்மா பாத்தாலே அவமேல ஒரு விருப்பு
பாக்க பாக்க எருது ஏன் மண்டைக்குள்ள செமக்கிருக்கு
Hey வெள்ளக்காரி கொஞ்சம் தள்ளிகோடி
அவ தான்டி என்னோட lady
பின்னால அலையாட்டி எனக்கில்ல ஒரு பொண்டாட்டி
என் பொன்டாட்டி என் பொண்டாட்டி
என் கருத்தப் பொட்ட நீதான்டி
உன்ட நெத்திப் பொட்ட சிகப்பாக்க
வந்த உன்ட பொடியன் நான் தான்டி
என் பொன்டாட்டி என் பொண்டாட்டி
என் கருத்தப் பொட்ட நீதான்டி
உன்ட நெத்திப் பொட்ட சிகப்பாக்க
வந்த உன்ட பொடியன் நான் தான்டி
பாக்காம என்ன பாக்கிறியே
பள்ளகாட்டி நிக்குறன் உன் முன்னால
போகாத தல்லி போகாத
என்னவிட்டு தல்லி தூரம் போகாத
அடி கொண்டாத்தில நான் உன்ன பாத்தன்
பொரும் திண்டாட்டம போனது என் பொழப்பு
சொல கட்டி நீ என்ன கடந்து போக
சேரச் சோல பாண்டிய நாட்டு அழகியப் பாத்தன்
Paris metro வில நீ style ல போன
Louis Vuitton னுக்கே modeling நீ தான்
பொண்டாட்டி என் பொண்டாட்டி
என் கருத்தப் பொட்ட நீதான்டி
உன்ட நெத்திப் பொட்ட சிகப்பாக்க
வந்த உன்ட பொடியன் நான் தான்டி
ஜெம்மோ ஜெம்மா ஜெம்மோ ஜெம்மா
தமிழ் பொட்டையின்ன இவ்ளே கும்மா
கும்மா கும்மா கும்மாங் குதிர
நெப்போலியன் கோட்டக் குதிர
Excuse moi excuse moi Bon jours
Oui bon jours
நீங்க தமிழா?
உங்களுக்கு பாத்த எப்பிடி தெரியுது?
இல்ல சும்மாதான் conform பண்றதுக்காக கேட்டன்
Conform பண்ணி என்ன செய்யபோரீங்கள்?
இல்ல அதுவந்து வந்து Je t'amie
Ah! ta dis quoi?
இல்ல நீங்க என்ட பொண்டாட்டிய வரீங்களா?
என் பொண்டாட்டி என் பொண்டாட்டி
என் கருத்தப் பொட்ட நீதான்டி
உன்ட நெத்திப் பொட்ட சிகப்பாக்க
வந்த உன்ட பொடியன் நான் தான்டி
என் பொண்டாட்டி
என் பொண்டாட்டி
British காரி no no
German காரி nein nein
Canada காரி no no
Swiss காரி nein nein
French க்காரி non non
Hindi காரி nahin nahin
எந்த ஊர இருந்தாலும்
தமிழ்ப் பெட்ட தாண்டா செம வடிவு
அடி கருத்தப் பொட்ட
அடி கருத்தப் பொட்ட
கருத்தப் பொட்ட
என்ட கருத்தப் பொட்ட நீதான்டி
என்ட கருத்தப் பொட்ட நீதான்டி
என் கருத்தப் பொட்ட
என் கருத்தப் பொட்ட நீதான்டி
[ Correct these Lyrics ]
Writer: Jeyakanthan Nitharsan
Copyright: Lyrics © O/B/O DistroKid




Jeyakanthan Nitharsan - Karuththappedda Video
(Show video at the top of the page)


Performed By: Jeyakanthan Nitharsan
Language: English
Length: 3:09
Written by: Jeyakanthan Nitharsan

Tags:
No tags yet