காடு மலை கடல் நிலம் காற்று ஆகாயம்
எங்கும் உனை தேடி அலைகிரேன் உயிரே
நீ போகுமிடம் இடம் எங்கும் உன்னைத்தேடி வருவேன்
என் உயிர் போகும் வரைக்கும்
என் காதல் தீவே மலை மேகக் காடே
உன் காட்டில்த் தொலைந்த ஒரு சிறுவன் ஆனேன்
என் தாகம் தீர மரம் தாவும் விலங்காய்
உன் நதியின் ஓரம் அடி அலைந்தேன் நானே
உன் ஆயுள் முழுதும் உனைக்கானும் வானம்
தொலைதூரம் பறந்தேன் நான் சாகும் வரைக்கும்
உன் நாணம் நீங்கும் அந்த நேர்ம் வெளிரும்
வெள்ளை நிலவைப் போல மாரும் மாயம் வேண்டும்
அந்த தென்றல் பட்டு இலைகள் உரசும் சத்தம்
காட்டுத் தேனாய் என் காதில் கொஞ்சம் சோட்டும்
பற்றி எரியும் மாபெரும் காட்டுத்தீயாய்
நாம் மாமோகப் தீயில் எரிவது எப்போது
படபடவேன அடிக்கும் இவ் வோளையில்
இறகை விரிக்கும் வண்ண பறவைகள்
மின்னலை பாத்த கரு வழி்களாய்
மங்கலாய் தோண்றும் அந்திமாலையில்
களகளவென குதிக்கும் இன் நேரத்தில்
இறை கொத்தி் இழுக்கம் வண்ண மீன்களாய்
தூண்டில் போடும் இத் தருணத்தல்
நாம் காதல் படகில் ஓடையில்
என் காதல் தீவே மலை மேகக் காடே
உன் காட்டில்த் தொலைந்த ஒரு சிறுவன் ஆனேன்
என் தாகம் தீர மரம் தாவும் விலங்காய்
உன் நதியின் ஓரம் அடி அலைந்தேன் நானே
கருமேகம் சூழ ஆடும் என் தோகைமயிலே
இருவிழிகளில் பதியும் வண்ண ஒளிப்படம் அதுவே
வெள்ளை அலைகளில் குதிக்கும் என் தங்கமீனே
நீ தேடும் இறையாய் மெல்ல மிதந்தேன் நானே
மழை கொட்டும் இடையே இடி நூலுயிரைப் பிடித்தே
உனக்குள் மெல்ல அடி நுலைந்தேன் நானே
பல கதைகள் படித்தேன் நேடுநாளாய்த் தேடி
அடி நீ பேசும் பாசை புரிய-வில்லை இன்னும்
படபடவேன அடிக்கும் இவ் வோளையில்
இறகை விரிக்கும் வண்ண பறவைகள்
மின்னலை பாத்த கரு வழி்களாய்
மங்கலாய் தோண்றும் அந்திமாலையில்
களகளவென குதிக்கும் இன் நேரத்தில்
இறை கொத்தி் இழுக்கம் வண்ண மீன்களாய்
தூண்டில் போடும் இத் தருணத்தல்
நாம் காதல் படகில் ஓடையில்
பகலவன் மரைந்துடும் இன் நேரத்தில்
தாகமாய் தோன்றிடும் கடும் கோடையில்
தரையில் துடிக்கும் இரு மீன்களாய்
நாம் காதல் தீயின் மஞ்சமேடையில்
என் காதல் தீவே மலை மேகக் காடே
உன் காட்டில்த் தொலைந்த ஒரு சிறுவன் ஆனேன்
என் தாகம் தீர மரம் தாவும் விலங்காய்
உன் நதியின் ஓரம் அடி அலைந்தேன் நானே
உன்தன் முத்தம் பட்டு இதழ்கள் உரசும் சத்தம்
பாட்டு குரலாய் தரிகிட தாளம் மெல்ல தட்டும்
ஆழம் தெறியா ஒரு நீலக் கடலில்
நாம் இருவரிம் ஒன்றாய் பயனிக்கவேண்டும்
செங் கதிரவன் மரையமுன் மலரும் அந்திப்பூவே
உன்வாசனை தேடிப் பறந்தேன் உன்னை ருசிக்கும்வரைக்கும்
சுற்றி இருக்கும் மாபெரும்அண்ட வெளியில்
நாம் அந்த பெருவெடிப்பாய் ஒளிர்வது எப்போது
படபடவேன அடிக்கும் இவ் வோளையில்
இறகை விரிக்கும் வண்ண பறவைகள்
மின்னலை பாத்த கரு வழி்களாய்
மங்கலாய் தோண்றும் அந்திமாலையில்
களகளவென குதிக்கும் இன் நேரத்தில்
இறை கொத்தி் இழுக்கம் வண்ண மீன்களாய்
தூண்டில் போடும் இத் தருணத்தல்
நாம் காதல் படகில் ஓடையில்
பகலவன் மரைந்துடும் இன் நேரத்தில்
தாகமாய் தோன்றிடும் கடும் கோடையில்
தரையில் துடிக்கும் இரு மீன்களாய்
நாம் காதல் தீயின் மஞ்சமேடையில்
என் காதல் காடே பனி மூட்டத் தீவே
உன் பனியில் நனைந்த ஒரு சிறுவன் ஆனேன்
என்குளிர் காய ஒர் குகை தேடிம் ஊன்நுயிராய்
உன் மலையின் ஓரம் அடி மறைந்தேன் நானே
ஓரு பாலைவனத்தில் சுடும் அனலில் திரிந்தேன்
மஞ்சள் மணலாய் தெரிந்தாய் நான் பாக்கும் திசை எங்கும்
தூக்கம் இன்றிக் கிடந்தேன் பெரும் பசியில் வாடி
நடு வழியில் தெரிந்தாய் கற்றாலைச் செடியாய்
பற்றி எரியும் மாபெரும் காட்டுத்தீயாய்
நாம் மாமோகப் தீயில் எரிவது எப்போது