கிண்டலும் கேளியும்
உன்னுடன் பிறவா பிறப்புகளோ
நாணமும் வீரமும்
நீ கற்றேடுத்த வித்தைகளோ
Tu ru ru ru
பாராயோ பெண்ணே
பேசாயோ கண்ணே
ஒரு Tango வாழ்வில்
ஆடுவோமா கண்ணே
Tu ru ru ru
என் காதலும் கடவுளும்
உன் கை விரலில் அடங்குமே
உன் பார்வையிலே என் உலகம்
உருகி மருகி போனதே
Tu ru ru ru
கேளாயோ பெண்ணே
உன் பாதம் தந்தே
ஒரு டேங்கோ வாழ்வில்
ஆடுவோமா கண்ணே
Tu ru ru ru