Back to Top

Prasannathin (feat. Joel Thomasraj) Video (MV)




Performed By: GJ Kiruba
Length: 7:47
Written by: GJ Kiruba




GJ Kiruba - Prasannathin (feat. Joel Thomasraj) Lyrics




பிரசண்ணத்தின் ஊற்றே
பெருமழையை பொழிந்துடுமே
உம் வல்லமை அளித்துடுமே
உம் வரங்களை தந்திடுமே
உமக்காய் வாழ

எனக்காக வாழ்ந்தது போதுமே
உமக்காக வாழ என் மனம் துடிக்குதே
அதற்கான ஆவியின் அபிஷேகம் தாருமே
அனுப்பிடும் என்னையே உமக்காகவே

தருகிறேன் என்னையே உமக்காகவே
வேதத்தை சுமந்து செல்லும் பாத்திரமாய்
என்ன வந்தாலும் உமக்காக வாழ
தைரியமாய் தாருமே என் மனதிலே

உமக்காக நான் செல்லும் இடமெல்லாம்
உம் சேவை செய்து நான் வாழ்வேனே
இரத்த சாட்சியாய் உயிர்விட நேர்ந்தாலும்
உம் நாமம் உயர்த்தி நான் மரிப்பேனே
[ Correct these Lyrics ]

We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.


We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.




பிரசண்ணத்தின் ஊற்றே
பெருமழையை பொழிந்துடுமே
உம் வல்லமை அளித்துடுமே
உம் வரங்களை தந்திடுமே
உமக்காய் வாழ

எனக்காக வாழ்ந்தது போதுமே
உமக்காக வாழ என் மனம் துடிக்குதே
அதற்கான ஆவியின் அபிஷேகம் தாருமே
அனுப்பிடும் என்னையே உமக்காகவே

தருகிறேன் என்னையே உமக்காகவே
வேதத்தை சுமந்து செல்லும் பாத்திரமாய்
என்ன வந்தாலும் உமக்காக வாழ
தைரியமாய் தாருமே என் மனதிலே

உமக்காக நான் செல்லும் இடமெல்லாம்
உம் சேவை செய்து நான் வாழ்வேனே
இரத்த சாட்சியாய் உயிர்விட நேர்ந்தாலும்
உம் நாமம் உயர்த்தி நான் மரிப்பேனே
[ Correct these Lyrics ]
Writer: GJ Kiruba
Copyright: Lyrics © O/B/O DistroKid

Back to: GJ Kiruba

Tags:
No tags yet