Back to Top

Nanmaigal (feat. Wesley Maxwell) Video (MV)

Performed By: GJ Kiruba
Length: 7:33
Written by: GJ Kiruba
[Correct Info]

GJ Kiruba - Nanmaigal (feat. Wesley Maxwell) Lyrics

நன்மைகள் செய்யாதென்னை
அழைத்தீர் உம் சேவைக்காய் எடுத்தென்னை பயண்படுத்தும்
பிரித்தெடுத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர்

கல்லையும் மண்ணையும் வணங்கி வந்தேன்
நீர் என்னை காண்பதை நான் அறியாதிருந்தேன்
எந்தனின் கோத்திரத்தில் உம்மை யாரும் அறிந்ததில்லை
இரட்சிப்பை எனக்கு தந்து என்னை மட்டும் நீர் பிரித்தெடுத்தீர்

பிரித்தெடுத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர்

தகுதிகள் பாராமல் தெரிந்து கொண்டீர்
எதையும் எதிர் பார்க்காமல் பிரித்தெடுத்தீர்
அழியா உம் இராட்சியம் கட்ட எத்தனாய் வாழ்ந்த என்னை
ஜாதிகளின் மத்தியினின்று லேவியனாய் நீர் பிரித்தீர்

பிரித்தெடுத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர்

கர்ப்பத்தின் கருவில் நான் உருவாகுமுன்னமே
பெயர்சொல்லி என்னைநீர் பிரித்தெடுத்தீர்
யாருமே கண்டுகொள்லாமல் ஆழத்தில் வாழ்ந்திருந்தேன்
அப்பா உங்க அழகான கண்கள் என்னைப் பிரித்தது

பிரித்தெடுத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர்
[ Correct these Lyrics ]

[ Correct these Lyrics ]

We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.

Writer: GJ Kiruba
Copyright: Lyrics © Phonographic Digital Limited (PDL), O/B/O DistroKid

Back to: GJ Kiruba

Tags:
No tags yet