ஆராதனையின் நாயகரே உம்மை நான் ஆராதிப்பேன்
அபிஷேகத்தின் மெய் பொருளே உம்மை நான் ஆராதிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே என் இயேசுநாதா
ஆராதனை உமக்கே
ஏல்ஏலோகிம் நித்திய சிருஷ்ரிகர்
உம்மை நான் ஆராதிப்பேன்
ஏல் யெகூசுவா எனக்காக மரித்தீரே
உம்மை நான் ஆராதிப்பேன்
ஏலோகிம் ஆராதிப்பேன்
என் இயேசுநாதா
யெகூசுவா ஆராதிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே என் இயேசுநாதா
ஆராதனை உமக்கே
ஏல் சிக்கேனு நீதியின் தேவனே
உம்மை நான் ஆராதிப்பேன்
ஏல் ஓசேனு உருவாக்கும் தேவனே
உம்மை நான் ஆராதிப்பேன்
சிக்கேனு ஆராதிப்பேன்
என் இயேசுநாதா
ஓசேனு ஆராதிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே என் இயேசுநாதா
ஆராதனை உமக்கே
ஏல் அடோனாய் ஆளுகை செய்பவர்
உம்மை நான் ஆராதிப்பேன்
ஏல் கீபோர் மகத்துவமானவர்
உம்மை நான் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
என் இயேசுநாதா
கீபோரே ஆராதிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே என் இயேசுநாதா
ஆராதனை உமக்கே