என் தேவனே என்னோடு பேசுமே
ஏங்கினான் வந்திருக்கிறேன்
எந்நாளுமே ஏற்றிடாத பாரத்தால்
சோர்ந்துனான் வந்திருக்கிறேன்
என் தேவனே என்னோடு பேசுமே
ஏங்கினான் வந்திருக்கிறேன்
எந்நாளுமே ஏற்றிடாத பாரத்தால்
சோர்ந்துனான் வந்திருக்கிறேன்
என் உலர்ந்த எலும்புகள் உயிபெற்றிட
உம் வார்த்தையை இன்று அனுப்புமே
சோர்ந்த உள்ளத்தில் பெலன்பெற்றிட
உம் அபிஷேகத்தால் எம்மை நிரப்புமே
என் உலர்ந்த எலும்புகள் உயிபெற்றிட
உம் வார்த்தையை இன்று அனுப்புமே
சோர்ந்த உள்ளத்தில் பெலன்பெற்றிட
உம் அபிஷேகத்தால் எம்மை நிரப்புமே
பேசுமே பேசுமே
மரித்தவை உயிர்பெற்றிட
வருமே வருமே
ஒரு சேனையாய் எழும்பி நின்றிட
பேசுமே பேசுமே
மரித்தவை உயிர்பெற்றிட
வருமே வருமே
ஒரு சேனையாய் எழும்பி நின்றிட
என் தேவனே என்னோடு பேசுமே
ஏங்கினான் வந்திருக்கிறேன்
எந்நாளுமே ஏற்றிடாத பாரத்தால்
சோர்ந்துனான் வந்திருக்கிறேன்
என் தேவனே என்னோடு பேசுமே
ஏங்கினான் வந்திருக்கிறேன்
எந்நாளுமே ஏற்றிடாத பாரத்தால்
சோர்ந்துனான் வந்திருக்கிறேன்
என் உலர்ந்த எலும்புகள் உயிபெற்றிட
உம் வார்த்தையை இன்று அனுப்புமே
சோர்ந்த உள்ளத்தில் பெலன்பெற்றிட
உம் அபிஷேகத்தால் எம்மை நிரப்புமே
என் உலர்ந்த எலும்புகள் உயிபெற்றிட
உம் வார்த்தையை இன்று அனுப்புமே
சோர்ந்த உள்ளத்தில் பெலன்பெற்றிட
உம் அபிஷேகத்தால் எம்மை நிரப்புமே
பேசுமே பேசுமே
மரித்தவை உயிர்பெற்றிட
வருமே வருமே
ஒரு சேனையாய் எழும்பி நின்றிட
பேசுமே பேசுமே
மரித்தவை உயிர்பெற்றிட
வருமே வருமே
ஒரு சேனையாய் எழும்பி நின்றிட